Tamil Vocabulary for “Dark-Darker-Darkest”

Tamil Words for Darker

  • Al - அல் - Darker also means - Night, Not etc.
  • Alirul - அல்லிருள் - Darkest of Dark
  • Asurai - அசுரை
  • Anjanam - அஞ்சனம்
  • Antharam - அந்தரம்
  • Anthakaaram - அந்தகாரம்
  • Apprakasam - அப்பிரகாசம்
  • Ellie - எல்லி
  • Ellirul - எல்லிருள் - Darkness of the Night/early morning
  • Erasopalam - இரசோபலம்
  • Karai - கறை
  • Irutchi - இருட்சி
  • Iruttu - இருட்டு
  • Irul - இருள், இருளான
  • Karumai - கருமை
  • Karukkal - கருகல்
  • Karukkal - கருக்கல்
  • Karul - கருள்
  • Kachalam - கச்சளம்
  • Kummiruttu - கும்மிருட்டு - Deep Dark
  • Karirul - காரிருள்
  • Kangul - கங்குல்
  • Kaar - கார்
  • Kariayathu - கரியது
  • Kumari iruttu - குமரி யிருட்டு - Darkness before sunrise
  • Maasu - மாசு
  • Maalai - மாலை
  • Maarathanthi - மாரதந்தி - Blackest Elephant of god “Kaaman”- Love god
  • Munniruttu - முன்னிருட்டு
  • Maychagam - மேசகம்
  • My - மை
  • Naththam - நத்தம்
  • Napakam - நபாகம்
  • Nallirul -நள்ளிருள்
  • Nikaprapai - நிகப்பிரபை
  • Nisi - நிசி
  • NIthiravirutcham - நித்திராவிருட்சம்
  • Pukaichal - புகைச்சல்
  • Puthaiirul - புதையிருள்
  • Pookam - பூகம்
  • Saruvari - சருவரி
  • Thamasam - தமசம்
  • Thamaprapai - தமப்பிரபை - One of the Seven Hells, Darkest of all
  • Thamam - தமம்
  • Thamasiram - தமிசிரம்
  • Thimiram - திமிரம்
  • Thunangu - துணங்கு
  • Thuvantham - துவாந்தம்
  • Thoonkirul - தூங்கிருள்
  • Virotham - விரோதம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Names of Elephant in Tamil