“Father” - Vocabulary list in Tamil
For “Daddy “- Words used to write in Tamil
Dad - Like english - calling terms in Tamil as
Appa -அப்பா
aiyan- ஐயன்-அய்யன்-
Annaa - அண்ணா
Annar - அண்ணார்
Atthaan - அத்தான் - Not used nowadays
For “Father” - Words used to write in Tamil
Appa -அப்பா
Asithan - அசிதான்
Appachi - அப்பச்சி
Appu - அப்பு
Appan- அப்பன்
Appar -அப்பர்
Appara -அப்பர
Amman -அம்மான் -
Ayan - அயன்
Avichan - அவிச்சன்
Azhanthan - அழாந்தை
Aagnaa - ஆஞா
Agnaan - ஆஞான்
Aayaan - ஆயான்
Ay - ஐ
Ayngkuravar - ஐங்குரவர்
Ayan - ஐயன்
Enthai - எந்தை - My Father
Emman - எம்மான் - My Father
Ennai - என்னை- My Father
Eendravan - ஈன்றவன்
Kuravan - குரவன்
Ko - கோ
Naykan - நாய்கன்
Naayanaar - நாயனார்
Nundhai - நுந்தை
Padaiththavan - படைத்தவன்
Payanthon - பயந்தோன்
Pitha - பிதா
Pithir - பிதிர்
Pithu - பிது
Pithur - பிதுர்
Petraan - பெற்றான்
Thagappan - தகப்பன்
Thanthai - தந்தை
Thanthaiyan - தந்தையன்
Thatha - தாதா
Thathai - தாதை
Desigan - தேசிகன்
Unthai - உந்தை
கருத்துகள்
கருத்துரையிடுக