"Friend" - Vocabulary list in Tamil

Tamil words for Snehithan - சிநேகிதன்.
•  Thozhan - தோழன்
•  Nanban - நண்பன்
•  Āṉavaṉ - ஆனவன்
•  Iṭṭāṉ - இட்டான்
•  Iṇaṅkaṉ -இணங்கன்
•  Uriyōṉ - உரியோன்
•  Uriyavaṉ - உரியவன்
•  Uṟṟavaṉ - உற்றவன்
•  Onrunan- ஒன்றுநன்
•  Vakati - வகதி
•  Vizhainthon - விழைந்தோன்
•  Vēṭṭaṉ - வேட்டன்
•  Kēḷ - கேள்
•  Naṭpu - நட்பு
•  Nēyaṉ - நேயன்
•  Nēcaṉ - நேசன்
•  Nittiyāvaruttaṉaṉ - நித்தியாவருத்தனன்
•  Sukirthan - சுகிர்தன்
•  Sammathan - சம்மதன்
•  Suseevan - சுசிவன்
•  Mithiru - மித்துரு
•  Mittiraṉ - மித்திரன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Names of Elephant in Tamil