Names of Elephant in Tamil
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
No other language in the world has the evidence as that of Tamil has in it to prove its ancient and highly vocabulary language. Tamils have called Elephant in how many ways is astonishing. Giving these many names toa single animal itself proves its classical property.
வேறு எந்த மொழிலும் இல்லாத சிறப்பு, தமிழ் மொழிக்கு உண்டு என்பதற்கு இதை விட வேறு சான்றே தேவை இல்லை. தமிழன் என்று கர்வம் கொண்டாலும் தவறில்லை. யானை என்ற ஒரு விலங்கைத் தமிழர்கள் எத்தனை விதமாக அழைத்துள்ளனர். வியக்க வைக்கும் நம் தமிழ் மொழி. இத்தனை பெயர்களுக்கு இடம் கொடுக்கும் தமிழ் மொழியின் செம்மைத் திறன்!
யானையின் ஏனைய தமிழ்ப்பெயர்கள்: இவை சங்க இலக்கியங்களிலும், பாடல்களிலும் பல்வேறு இடங்களில் கையாளப்பட்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
The Tamil names of the Elephant used in Sangam literature and poems in so many places
மனிதர்களைப் போலவே யானைகளுக்கும் இளமை காலப் பெயர்கள் உண்டு.
As Tamil names given for humans according to their age, Elephants also given Names as follows
- கயந்தலை - பிறந்த உடனான யானையின் பெயர் - KAYANTHALAI - Elephant which is just born
- போதகம் - எழுந்து நிற்க தொடங்கும் பருவம் - POTHAGAM - Elephant which can stand after getting born
- துடியடி - ஓடி ஆடி விளையாடும் பருவம் - THUDIYADI- Elephant which runs and playing age
- களபம் - உணவு தேடி செல்லும் பயிற்சி பெரும் பருவம் - KALABAM- Elephant goes in search of food and getting trained age
- கயமுனி - மற்ற இளம் யானைகளுக்கு பயற்சி அளிக்கும் பருவம் - KAYAMUNI - Experience Elephant which trains other young elephants
பொதுவான பெண் யானையின் பெயர்கள்
Common names of Female Elephants
- பிடி - PIDI, அதவை- ATHAVAI, வடவை- VADAVAI, கரிணி- KARINI, அத்தினிATHINI
- நிறங்களை கொண்டு யானையின் பெயர்கள்: Name of the Elephant according to its Color
- கரிய நிறம்: யானை/ஏனை - Black in color - YAANAI, YENAI
- வெள்ளை நிறம்: வேழம் - White in color - VEZHAM-VELAM
யானையின் மற்ற காரணப் பெயர்கள்:
Elephant names according to its characteristics
- உம்பல் - உயர்ந்தது - UMBAL - Having more height
- கறையடி - உரல் போன்ற பாதத்தை உடையது, KARAIYADI - Having round leg like “ural”-traditional hand grinder
- பெருமா - பெரிய விலங்கு - PERUMA - Big in Size
- வாரணம் - சங்கு போன்ற தலையை உடையது- VAARANAM - Having head like Sangu - chank
- புழைக்கை / பூட்கை / தும்பி - துளையுள்ள கையை உடையது - PUZHAKKAI/POOTKAI/THUMBI - having holes in its hand
- ஓங்கல் - மலை போன்றது - ONGAL - Appearance like Mountain
- பொங்கடி - பெரிய பாதத்தை உடையது - PONGADI - Having big foot
- நால்வாய் - தொங்குகின்ற வாயை உடையது - NAALVAI - having fallen mouth
- குஞ்சரம் / உவா - திரண்டது - KUNJARAM / UVAA- Glamourous
- கள்வன் - கரியது - KALVAN - Dark black
- புகர்முகம் - முகத்தில் புள்ளியுள்ளது - PUGARKUGAM - Having dots in the face
- கைம்மலை - மலையை போன்ற கையை உடையது - KAIMMAAI - having hand like mountain
- வழுவை - உருண்டு திரண்டது - VAZHUVAI - Round and Glamourous
- யூதநாதன் - யானைக்கூட்டத்து தலையானையின் பெயர் - YUDHANATHAN- Head of the Elephant group
- மதோற்கடம் - மதகயத்தின் பெயர் - MATHORKADAM - name of Mad Elephant
- கடகம் - யானைத்திரளின் / கூட்டத்தின் பெயர் - KADAGAM - Group of Elephants is called like this
OTHER NAMES OF ELEPHANTSயானையின் ஏனைய பெயர்கள்
- களிறு - KALIRU
- மாதங்கம் - MAATHANGAM
- கைம்மா- KAIMMA
- உம்பர்- UMMBAR
- அஞ்சனாவதி - ANJANAAVATHI
- அரசுவா - ARASUVAA
- அல்லியன் - ALLIYAN
- அறுபடை - ARUPADAI
- ஆம்பல்- AAMBAL
- ஆனை- AANAI
- இபம் - IBAM-EBAM
- இரதி - IRATHI - ERATHI
- குஞ்சரம் - KUNJARAM
- இருள் - IRUL
- தும்பு - THUMBU
- வல்விலங்கு - VALVILANGU
- தூங்கல் - THOONGAL
- தோல் - THOL
- எறும்பி YERUMBI
- ஒருத்தல்- ORUTHTHAL
- நாக - NAAGA
- கும்பி - KUMBI
- கரேணு - KAREANU
- கொம்பன் - KOMBAN
- கயம் - KAYAM
- சிந்துரம் - SINTHURAM
- வயமா - VAYAMA
- தந்தி - THANTHI
- மதாவளம் - MATHAVALAM
- தந்தாவளம் - THATHAAVALAM
- மந்தமா- MANTHAMAA
- மருண்மா - MARUNMAA
- மதகயம் - MATHAKAYAM
- போதகம் - POATHAKAM
Elephant names in Tamil
How elephant is called in Tamil
Name of elephant
Names of Elephant in Tamil
Tamil
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்
கருத்துரையிடுக