இடுகைகள்

மார்ச், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Names of Elephant in Tamil

Names of Elephant in Tamil. This itself proves the Tamil an ancient language No other language in the world has the evidence as that of Tamil has in it to prove its ancient and highly vocabulary language. Tamils have called Elephant in how many ways is astonishing. Giving these many names toa single animal itself proves its classical property. வேறு எந்த மொழிலும் இல்லாத சிறப்பு, தமிழ் மொழிக்கு உண்டு என்பதற்கு இதை விட வேறு சான்றே தேவை இல்லை. தமிழன் என்று கர்வம் கொண்டாலும் தவறில்லை. யானை என்ற ஒரு விலங்கைத் தமிழர்கள் எத்தனை விதமாக அழைத்துள்ளனர். வியக்க வைக்கும் நம் தமிழ் மொழி. இத்தனை பெயர்களுக்கு இடம் கொடுக்கும் தமிழ் மொழியின் செம்மைத் திறன்! யானையின் ஏனைய தமிழ்ப்பெயர்கள்: இவை சங்க இலக்கியங்களிலும், பாடல்களிலும் பல்வேறு இடங்களில் கையாளப்பட்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. The Tamil names of the Elephant used in Sangam literature and poems in so many places மனிதர்களைப் போலவே யானைகளுக்கும் இளமை காலப் பெயர்கள் உண்டு. As Tamil names given for hu...